08 Mar 2023 • Episode 79 : கார்த்திகேயனிடம் பொய் சொல்லும் நட்சத்திரா
கார்த்திகேயனிடம் கதிர் பற்றி பொய் சொல்லும் நட்சத்திரா. பரம்பரை ஜெயினை போட்டுவிடும் மீனாட்சியிடம் மறுக்கும் தீபா. தங்களின் காரில் விபத்துக்குள்ளாகும் கதிரை ஹாஸ்பிடலில் சேர்க்கும் அருண், அபிராமி.
Details About கார்த்திகை தீபம் Show:
Release Date | 8 Mar 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|