18 Jan 2023 • Episode 34 : கார்த்திகேயனுக்கு அறிவுரை கூறும் தீபா
கார்த்திகேயன், தீபாவை ஒன்றாகப் பார்த்த ராஜஸ்ரீ அதிருப்தி அடைகிறார். தீபாவிற்கு புதிய காலணிகளை வாங்கி தரும் கார்த்திகேயன். இதையறிந்த அபிராமி தீபாவிடமிருந்து விலகி இருக்க அவனுக்கு அறிவுரை கூறுகிறார்.
Details About கார்த்திகை தீபம் Show:
Release Date | 18 Jan 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|