06 Dec 2022 • Episode 14 : கேட்ரிங் வேலை செய்யும் அன்பரசி
கேட்ரிங் வேலைக்காக சென்னைக்கு அன்பரசி செல்கிறார். அன்பரசியை தேட முயலும் சந்திரசேகர், ஜானகியிடம் அனன்யா பொய் சொல்கிறார். தான் வேலை செய்யும் பார்ட்டிக்கு அனன்யா, சிவகாமி வருவதால் அன்பரசி பயப்படுகிறார்.
Details About கனா Show:
Release Date | 6 Dec 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|