31 May 2023 • Episode 282 : வடிவேலு செய்த தந்திரத்தை அறியும் அமுதா
வடிவேலுவை சிதம்பரம் அறைவதால் அன்னலட்சுமி போலீசை வரவழைக்கிறார். பிறகு ஒரு வீடியோ மூலம் வடிவேலு செய்த தந்திரத்தை அறியும் செல்வராஜ், அமுதா. உண்மையை அறியாமல் அமுதாவை மன்னிப்பு கேட்க சொல்லும் அன்னலட்சுமி.
Details About அமுதாவும் அன்னலக்ஷ்மியும் Show:
Release Date | 31 May 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|