கிருமி
கிருமி, 2015ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரில்லர் திரைப்படம். இப்படத்தில் கதிர், ரேஷ்மி மேனன் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். வேலையில்லாத இளைஞனான பிரபாகர் காவலர்களுக்கு தகவல் சேகரித்துக் கொடுக்கும் பணியில் சேருகின்றான். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொண்டு முன்னால் ஏற்பட்ட ஒரு சம்பவத்திற்காக பார் ஓனரை பழிவாங்க நினைக்கின்றான். அதன் படி பார் ஓனர் போலிசால் கைது செய்யப்படுகின்றான். அதன் பிறகு பிரபாகரின் வாழ்க்கையில் நடந்தது என்ன?
Details About கிருமி Movie:
Movie Released Date | 24 Sep 2015 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Kirumi:
1. Total Movie Duration: 1h 44m
2. Audio Language: Tamil