• முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • வெப் சீரீஸ்
  • செய்திகள்
  • கட்டணம்
  • வாடகை
  • நேரலை டிவி
  • இசை
  • ஸ்போர்ட்ஸ்
  • குழந்தைகள்
  • விடியோக்கள்
  • எடியூரா
உள் நுழை
பிளான் வாங்க
வீரய்யா

வீரய்யா

U/A 13+
1h 51m
2011
ஆடியோ மொழிகள் :
தமிழ்
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

வீரய்யா 2011 ஆம் ஆண்டு ரவி தேஜா, காஜல் அகர்வால், டாப்ஸி பண்ணு மாற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த தமிழ் டப் செய்யப்பட்ட ஆக்க்ஷன் திரைப்படமாகும்! இத்திரைப்படத்தின் கதை, ஒரு லோக்கல் டானை, போலீஸ் அதிகாரியான ஷ்யாம் சுந்தர் கொல்வதில் இருந்து ஆரம்பிக்கிறது. இக்கொலையினால் ஆத்திரமடைந்த அந்த டானின் சகோதரன் (ராகுல் தேவ்) ஷ்யாமின் மகனை கடத்தி கொல்லப்போவதாக மிரட்டுகிறான்! இதனால் வீரா (ரவி தேஜா) என்னும் அதிகாரியை ஷ்யாமின் குடும்பத்திற்கு சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கின்றனர்! பின்னர், வீரா தங்கள் குடும்பத்தை பாதுகாக்க அரசாங்கத்தால் நியமிக்க பட்ட சிறப்பு அதிகாரி இல்லை என்பது ஷ்யாமுக்கு தெரியவருகிறது! யார் இந்த வீரா? சிறப்பு அதிகாரியாக வீரா வர காரணம் என்ன? டானுக்கும் வீராவுக்கும் என்ன தொடர்பு?

Details About வீரய்யா Movie:

Movie Released Date
20 May 2011
Genres
  • ஆக்க்ஷன்
  • Romance
Audio Languages:
  • Tamil
Cast
  • Ravi Teja
  • Kajal Aggarwal
  • Taapsee Pannu
  • Brahmanandam
  • Shaam
Director
  • Ramesh Varma

Keypoints about Veeraiah:

1. Total Movie Duration: 1h 51m

2. Audio Language: Tamil

Movies By Language
Hindi Movies