உன்னை நான்
உன்னை நான் என்பது வினு, நாஸ், மனோபாலா, சுலக்ஷனா மற்றும் பலர் நடிப்பில் 2008ஆம் ஆண்டு உருவான தமிழ் ரொமான்டிக் திரைப்படம் ஆகும். தோற்றத்திற்கும், கேர்ள் ப்ரெண்ட் இல்லை என்பதாலும் கேலிக்கு உள்ளாக்கப்பட்ட விஜய் என்னும் இளைஞன் ஜெனிபர் என்னும் இளம்பெண்ணை சந்தித்து அவள் மேல் காதல் கொள்கிறான். ஆனால் அவனது பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் ஜெனிபர் என்பது நிஜமல்ல கற்பனை என்று அவனிடம் கூறுகிறார்கள். உண்மையிலேயே ஜெனிபர் என்பது விஜய்யின் கற்பனையா?
Details About உன்னை நான் Movie:
Movie Released Date | 8 Aug 2008 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Unnai Naan:
1. Total Movie Duration: 1h 50m
2. Audio Language: Tamil