09 Oct 2021 • Episode 1002 : மலர் வைத்த கேமராவை தேடும் ராசாத்தி
மலர் மரத்தில் வைத்துள்ள கேமராவை தேடும் ராசாத்தி, இளங்கோ. பிறகு அந்த கேமராவை உடைந்த நிலையில் சிறுவர்களிடமிருந்து பெறுகிறார்கள். ராசாத்திக்காக மரகதம் சமைக்கும் உணவில் ஒரு மருந்து கலக்கும் கோகிலா.
Details About ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி Show:
Release Date | 9 Oct 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|