13 Feb 2025 • Episode 741 : சாமுண்டேஸ்வரி ரேவதி மீது கோவப்படுகிறாள்
பரமேஸ்வரியை பார்க்க ஆசைப்படும் ரேவதி கார்த்திகேயனிடம் உதவி கேட்கிறாள். கோவிலில் பரமேஸ்வரியை பார்த்து தனது அன்பை வெளிப்படுத்தும் ரேவதி. அவர்கள் பேசுவதை பார்த்து சாமுண்டேஸ்வரி ரேவதி மீது கோவப்படுகிறாள்.
Details About கார்த்திகை தீபம் Show:
Release Date | 13 Feb 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|