18 Apr 2025 • Episode 314 : விஜியை வீரா மிரட்டுகிறாள்
மருத்துவமனையிலிருக்கும் பிருந்தாவிடம் ஒரு சத்தியம் வாங்கும் வீரா மற்றும் மாறன். பிருந்தாவின் நிலைமைக்கு காரணமான விஜியை வீரா மிரட்டுகிறாள். அப்போது தலையிடும் வள்ளியை வீரா எதிர்க்கிறாள்.
Details About வீரா Show:
Release Date | 18 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|