01 Oct 2024 • Episode 333 : புவனேஸ்வரியின் தீய எண்ணம் நிறைவேறுமா?
கதிர் திருமணத்தை நிறுத்த முயன்றதால் ஜானகியிடம் வாக்குவாதம் செய்யும் தனலட்சுமி. தீய எண்ணத்துடன் தனலட்சுமி திருமணத்திற்கு தேதி குறிக்க வரும் புவனேஸ்வரி. தனலட்சுமியை பிரிய மனமில்லாமல் கலங்கும் ரகுராம்.
Details About சந்தியாராகம் Show:
Release Date | 1 Oct 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|