20 Apr 2023 • Episode 427 : ரஜினியை நினைத்து கலங்கும் குடும்பத்தினர்
ரஜினி வீட்டை விட்டு போகப் போவதால் கலங்கும் ரஞ்சிதம் மற்றும் குடும்பத்தினர். அனிதாவின் கூற்றால் கோவிலில் ஒரு வேண்டுதல் செய்யும் ரஜினி, பார்த்திபன். அப்போது அவர்கள் ஒரு தம்பதியினரை ஆசீர்வதிக்கிறார்கள்.
Details About ரஜினி Show:
| Release Date | 20 Apr 2023 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
