05 Feb 2025 • Episode 259 : வீராவை பற்றி பெருமையாக பேசும் ராமச்சந்திரன்
மாறனிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட அறிவழகனின் வீடியோவை பார்த்து அவனை திட்டும் உயர் அதிகாரி. வீராவை பற்றி வள்ளியிடம் பெருமையாக பேசும் ராமச்சந்திரன். மாறனை தன்னுடன் கட்டிலில் உறங்க வைக்க முயலும் வீரா.
Details About வீரா Show:
Release Date | 5 Feb 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|