09 Apr 2025 • Episode 498 : கார்த்திக் உயிருடன் இருப்பதை மாயா நிரூபிப்பாரா?
கார்த்திக் உயிருடன் இருப்பதையும், புவனேஸ்வரியின் பழிவாங்கும் எண்ணத்தையும் ரகுராமிடம் கூறும் ஜானகி. புவனேஸ்வரியை எச்சரிக்கும் ரகுராம், பிறகு மாயாவிடம் கார்த்திக் உயிருடன் இருப்பதை நிரூபிக்க சொல்கிறார்.
Details About சந்தியாராகம் Show:
Release Date | 9 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|