10 Jan 2022 • Episode 13 : சிங்கமுத்துவை திட்டும் ரவுடி
முரளிக்கு தர வேண்டிய பணத்தைக் கேட்டு சிங்கமுத்துவை திட்டும் ரவுடி. பிறகு ரவுடிகளால் மூட்டைத் தூக்கும் வேலையை செய்யும் முரளியை பார்க்கும் ரஜினி. தருணின் பிறந்தநாளை கொண்டாடும் ரஜினி மற்றும் குடும்பம்.
Details About ரஜினி Show:
| Release Date | 10 Jan 2022 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
