02 Nov 2021 • Episode 8 : பூமிகா மீது பொறாமைப்படும் சுவேதா
பூமிகாவிற்கு உணவூட்டிவிடும் மரகதத்தால் பொறாமைப்படும் சுவேதா. மரகதத்துடனான நெருக்கத்தை கூறும் பூமிகாவினால் அதிர்ச்சியாகும் கண்மணி. பூமிகா மீது வெறுப்பாக இருக்கும் சுவேதாவை சமாதானப்படுத்தும் ராசாத்தி.
Details About ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி Show:
Release Date | 2 Nov 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|