04 Jun 2025 • Episode 937 : இச்சாதாரி பழிவாங்கும் எண்ணத்தை அறியும் குருஜி
தன்ராஜ் கொலை வழக்கில் பெண் ஒருவர் தொடர்புள்ளதை தெரிந்துகொண்ட துர்கா, அந்த பெண்ணை கண்டுபிடிக்க முயலுகிறாள். மறுபுறம், வைரத்துக்காக பூஜை செய்யும் குருஜி, இச்சாதரியின் பழிவாங்கும் எண்ணத்தை அறிகிறார்.
Details About மாரி Show:
Release Date | 4 Jun 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|