21 May 2018 • Episode 155 : செம்பருத்தி - எபிசோட் 155 - மே 21, 2018
பரிவட்ட துண்டை பார்வதி கொண்டுவருவதை பார்த்த அகிலாண்டேஸ்வரி அவளை திட்டுகிறாள், மேலும் பார்வதி அங்கிருந்து நடந்து செல்லும்போது அவள் கழுத்தில் மஞ்சள் கயிறை பார்த்த அகிலாண்டேஸ்வரி அவளிடம் விசாரணை செய்கிறாள். இதையடுத்து, ஆதித்யா அவன் தாத்தாவின் புகைபடத்தை தேட ஸ்டோர் ரூமிற்கு சென்று, லைட் போட ஸ்விட்சில் கைவைக்கும்போது ஷாக் அடித்து மயங்கிவிடுகிறான். பிறகு, ஆதித்யாவை தேடி பார்வதி வருகிறாள், அங்கு ஆதித்யா மயங்கிக்கிடப்பதை அவள் பார்க்கிறாள். இறுதியில் பார்வதி ஆதித்யாவை காப்பாற்றினாளா?
Details About செம்பருத்தி Show:
Release Date | 21 May 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|