11 Apr 2025 • Episode 646 : வீரா குருவின் சதி வலையில் சிக்கிக் கொள்வாரா?
இசக்கிக்கு சௌந்தரபாண்டி மருந்து கொடுப்பதை தடுக்கும் சண்முகம் அதில் விஷம் இருப்பதாக சந்தேகிக்கிறார். அதனால் சௌந்தரபாண்டி மருந்தை குடிக்கிறார். வீராவை சிக்க வைக்க ஒரு சதி வலை விரிக்கும் குருவின் ஆள்.
Details About அண்ணா Show:
| Release Date | 11 Apr 2025 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
