30 May 2023 • Episode 7 : பாக்கியத்தின் அன்பால் சண்முகம் எமோஷனல்
வித்தியாசமாக குளிக்கும் தன்னை வீடியோ எடுக்கும் பரணியால் மறைந்து கொள்ளும் சண்முகம். பிறகு தனது தகப்பனுக்கு சப்போட்டாக பாக்கியத்திடம் பேசுகிறார். பிறகு பாக்கியத்தின் அன்பால் எமோஷனலாகும் சண்முகம்.
Details About அண்ணா Show:
Release Date | 30 May 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|