யாதுமாகி நின்றாய்
காயத்ரி ரகுராம் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் யாதுமாகி நின்றாய். சினிமாவில் க்ரூப் டான்ஸராக முடியாததால் தாமரை,துபாய் சென்று அங்கு ஒரு க்ளப் டான்ஸராக பணிபுரிகிறார். பின்னர் எதிர்பாராத ஒரு சம்பவத்தால் அவர் வாழ்க்கையில் வெற்றியாளராக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். தாமரையின் மனதை உருக்கும் உணர்ச்சிகரமான பயணத்தைக் காணுங்கள், யாதுமாகி நின்றாய், உங்கள் ZEE5 இல்.
Details About யாதுமாகி நின்றாய் Movie:
Movie Released Date | 17 Nov 2017 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Yaadhumaagi Nindraai:
1. Total Movie Duration: 1h 32m
2. Audio Language: Tamil