06 Sep 2024 • Episode 5 : வேலனின் வார்த்தையால் கலவரப்படும் வள்ளி
தனக்கு திருமண ஏற்பாடு நடப்பதாக வேலன் கூறுவதால் கலவரப்படும் வள்ளி. பிறகு ரத்தினவேலிடம் தன் முடிவை சொல்ல முடியாமல் தவிக்கிறார். பெண் பார்க்க வருவது ரஞ்சினியை என அறிந்த வேலன் வள்ளியிடம் கூற முயல்கிறார்.
Details About வள்ளியின் வேலன் Show:
Release Date | 6 Sep 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|