29 Jan 2025 • Episode 111 : ரேணுகாவுடன் மாலை மாற்றிக்கொண்ட வேலன்
மண்டபத்திற்கு வரும் ஜானகியை தர்மலிங்கத்தின் ஆட்கள் தாக்கும் போது வள்ளி அவளை பாதுகாக்கிறார். வேலன் மணமேடைக்கு வர தாமதிப்பதால் கார்த்திக் கோவப்படுகிறார். பிறகு ரேணுகாவும் வேலனும் மாலை மாற்றிக்கொண்டனர்.
Details About வள்ளியின் வேலன் Show:
Release Date | 29 Jan 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|