23 Jul 2024 • Episode 17 : மதுமிதாவின் நிச்சயத்தை நிறுத்திய கெளதம்
விஷ்வாஸ்-மதுமிதாவின் நிச்சய விழாவில் நடனமாடி மகிழும் குடும்பத்தினர். விஷ்வாஸுக்கு ஏற்கனவே திருணம் ஆனது தெரிந்து நிச்சயத்தை நிறுத்தும் கெளதம். பிறகு ஒரு உண்மையை அறிந்து கௌதமிடம் ஜீவா கோபப்படுகிறான்.
Details About நெஞ்சத்தை கிள்ளாதே Show:
Release Date | 23 Jul 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|