28 May 2025 • Episode 764 : மீராவிடம் மோகன் மன்னிப்பு கேட்கிறார்
தன்னை தேடிய யுவனிடம் ராதிகா பொய் சொல்லி அவனை சமாளிக்கிறார். மீராவை கஷ்டப்படுத்தியதற்காக அவளிடம் மோகன் மன்னிப்பு கேட்கிறார். இதற்கிடையில் மோகனின் தவறான நடத்தையை பற்றி ராதிகாவிடம் யுவன் சொல்கிறான்.
Details About நானே வருவேன் Show:
Release Date | 28 May 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|