03 Jan 2022 • Episode 7 : சந்திரமோகனுக்கு உதவிய பார்வதி, மாணிக்கம்
தனது பயத்தை கூறும் சந்திரமோகனிடம் தன் நம்பிக்கையை கூறிய வேதவல்லி. பட்டணத்திற்குச் செல்ல சந்திரமோகனுக்கு நகை, பணம் தந்த மாணிக்கம், பார்வதி. மேலும் சஞ்சய்க்கு அளித்த பரிசை நினைத்து பார்க்கும் வித்யா.
Details About வித்யா நம்பர். 1 Show:
| Release Date | 3 Jan 2022 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
