24 Mar 2025 • Episode 296 : கண்மணியின் சவாலை பற்றி அறியும் மாறன்
வீராவின் ஆசைக்காக அவளுக்கு பூ வைத்து விடும் மாறன். கார்த்திக்கின் விபத்துக்கு காரணமான கண்மணியை திட்டும் வீரா. பிறகு பிருந்தாவின் திருமணத்தை நிறுத்துவதாக கண்மணி சவாலிட்டதை மாறனிடம் வெளிப்படுத்துகிறார்.
Details About வீரா Show:
| Release Date | 24 Mar 2025 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
