21 Sep 2021 • Episode 1148 : பார்வதியின் ரகசியத்தை அகிலா அறிவாரா ?
அகிலா முடிவினால் ஏற்பட போகும் ஆபத்தை நினைக்கும் குருஜி. பார்வதி உரிமைக்காக அகிலாவிடம் பேசாத ஆதித்யாவினால் அதிர்ச்சியாகும் புருஷோத்தமன், அருண். பார்வதியின் ரகசியத்தை அகிலாவிடம் கூற முயலும் சுந்தரம்.
Details About செம்பருத்தி Show:
Release Date | 21 Sep 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|