25 Apr 2025 • Episode 900 : துர்காவை அவமானப்படுத்த நினைக்கும் மாயா
சுமங்கலி பூஜையை ஏற்பாடு செய்யும் துர்காவிடம் சூர்யா பூஜைக்கு வரமாட்டான் என்று கூறும் மாயா. மேலும் பூஜையில் துர்காவை அவமானப்படுத்த முடிவெடுக்கிறாள். சூர்யாவை பூஜையில் கலந்து கொள்ளச் சொல்லும் தேவி.
Details About மாரி Show:
| Release Date | 25 Apr 2025 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
