01 Feb 2024 • Episode 236 : கீரிபுள்ளயை அடிக்கும் முத்துபாண்டி
தன்னை தவறாக பேசும் கீரிபுள்ளயை அடிக்கும் முத்துபாண்டியை தடுக்கும் சண்முகம். ரத்னாவிற்கு தாலி கட்ட முத்துபாண்டியிடம் திட்டத்தை சொல்லும் சௌந்தரபாண்டி. அதை அறியும் கீரிப்புள்ளயை தடுக்கும் முத்துபாண்டி.
Details About அண்ணா Show:
| Release Date | 1 Feb 2024 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
