11 Aug 2021 • Episode 1106 : பார்வதியின் வெற்றியை விரும்பாத ஐஸ்வர்யா
தனது நிறுவனத்தின் பங்கின் உயர்வைக் கண்டு மகிழும் ஆதித்யா. பிறகு அதை அகிலா, பார்வதியிடம் பகிர்கிறார். பார்வதியின் வெற்றியைக் கண்டு கடுப்பாகும் ஐஸ்வர்யாவிற்கு ஒரு சதி ஆலோசனைக் கூறும் கங்கா.
Details About செம்பருத்தி Show:
Release Date | 11 Aug 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|