18 Jan 2023 • Episode 50 : அன்பரசி அனன்யாவை எச்சரிக்கிறாள்
நிஷாவின் பையில் போதைப்பொருளை மாற்றி வைத்து பாடம் கற்பிக்கும் அன்பரசி. பிறகு தன் மீது வன்மத்துடன் இருக்கும் அனன்யாவை எச்சரிக்கிறாள். அன்பரசி வீட்டில் இல்லாததால் சிவகாமியிடம் விசாரிக்கும் சந்திரசேகர்.
Details About கனா Show:
Release Date | 18 Jan 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|