04 Dec 2025 • Episode 838 : சௌந்தரபாண்டிக்கு சண்முகம் விட்ட சவால்
பாண்டியம்மாவின் கொலைக்கு சண்முகத்தை சரணடைய சொல்லும் சௌந்தரபாண்டியை எதிர்கொள்ளும் பரணிக்கு அவனால் தலையில் காயம்படுகிறது. அதனால் சௌந்தரபாண்டி மீது கொலைவெறி கொள்ளும் சண்முகம் அவனிடம் ஒரு சவாலிடுகிறான்.
Details About அண்ணா Show:
| Release Date | 4 Dec 2025 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
