05 May 2018 • Episode 1 : ச ரீ க ம பா லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 2 - எபிசோட் 1 - மே 5, 2018
ஆடியோ மொழிகள் :
தொகுப்பாளினி அர்ச்சனாவின் ஒரு பிரமாண்ட நடனத்துக்கு பிறகு, மெகா ப்லைன்ட் ஆடிஷன் சுற்றை தொடங்கி வைக்கிறார். முதலாவதாக, அப்சரா சிவாஜி படத்திலிருந்து ஒரு பாடலை பாடி, பாராட்டுகளைப்பெறுகிறார். பின்னர், மனோ ஈஸ்வரன் பாடிய பாடல் அனைவரையும் ரசிக்கவைக்கிறது. மேலும், ஒரு முன்னாள் போட்டியாளரிடமிருந்து ஒரு பரிசை பெறுகிறார். அதைத் தொடர்ந்து, சுபீக்ஷ 'தமிழுக்கும் அமுதென்ற பெயர்' என்ற பாடலை பாடுகிறார். அடுத்து சுற்றுக்கு செல்ல எந்த போட்டியாளர்கள் தகுதிபெறுவார்கள்?
Details About ச ரி க ம ப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 2 Show:
Release Date | 5 May 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|