01 Feb 2022 • Episode 1266 : பரமேஸ்வரனின் காதல் கதை
பரமேஸ்வரனை சமாதானப்படுத்தி தன்னுடனே இருக்க வைக்கும் அகிலா. பிறகு பரமேஸ்வரன் ஜமீன் ஆடையில் வருவதைக் கண்டு பூரிக்கிறார். முத்தழகுவிடம் தன் காதலை முன்மொழிந்த சம்பவத்தை குடும்பத்திடம் பகிரும் பரமேஸ்வரன்.
Details About செம்பருத்தி Show:
| Release Date | 1 Feb 2022 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
