08 Nov 2023 • Episode 27 : ராம்பிரசாத் அபிராமியை அடிக்கிறார்
நளன் தமயந்திக்கு ஒரு விலையுயர்ந்த புடவையை பரிசாக அளித்துவிட்டு அவளை ஷாப்பிங் அழைத்துச் செல்கிறார். மது அருந்துவதை தடுத்து நிறுத்திய அபிராமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் ராம்பிரசாத் அவளை அடிக்கிறார்.
Details About நள தமயந்தி Show:
Release Date | 8 Nov 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|