02 Mar 2024 • Episode 21 : அக்ஷதா, நவீனின் பிரம்மிக்க வைக்கும் டான்ஸ்
ஆடியோ மொழிகள் :
வகை :
டென்ட் கொட்டா ரவுண்ட்டில் அக்ஷதாவும் நவீனும் பாம்பே என்ற திரைப்படத்தை உருவாக்கி, நடுவர்களை தங்கள் நடனத்தால் பிரமிக்க வைக்கிறார்கள். பூர்ணிமா மற்றும் ஆர்விபியின் நடனத்தால் மனம் குளிரும் நடுவர்கள்.
Details About டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 2 Show:
Release Date | 2 Mar 2024 |
Genres |
|
Audio Languages: |
|