30 Dec 2023 • Episode 3 : ஹேமா மற்றும் சுரேஷின் சிறப்பான நடனம்
ஆடியோ மொழிகள் :
வகை :
அறிமுகச் சுற்றில், ரியா விஸ்வநாதன் குருவுடன் இணைகிறார், அவர்களின் அற்புதமான டான்ஸால் மேடையை அதிர வைக்கிறார்கள். பின்னர், ஹேமா தயாள் மற்றும் சுரேஷின் டான்ஸ் நடுவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
Details About டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 2 Show:
| Release Date | 30 Dec 2023 |
| Genres |
|
| Audio Languages: |
|
