08 Apr 2024 • Episode 303 : சண்முகத்தின் மீதுள்ள கனியின் அன்பு
தன் மீது பாசம் வைக்கும் பரணியிடம் தனது மன வேதனையை கொட்டும் சண்முகம். பிறகு மீனாட்சியிடம் சண்முகத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தி அவளை மிரட்டும் கனி. அதைப் பார்த்து சண்முகம் உணர்ச்சிவசப்படுகிறார்.
Details About அண்ணா Show:
Release Date | 8 Apr 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|