கவண்
கவண் - விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், விக்ராந்த், மடோனா செபாஸ்டியன், பாண்டியராஜன், ஆகாஷ்தீப் சைகல் மற்றும் பலர் நடிப்பில் உருவான தமிழ் ஆக்க்ஷன் திரைப்படம் ஆகும். இதன் கதை தேவா என்னும் ஒரு டிவி ஜர்னலிஸ்டை சுற்றி நடக்கிறது. கல்யாண் என்னும் பேராசை பிடித்த ஒருவனுக்கு சொந்தமான ZEN ஒன் தொலைக்காட்சியில் தேவா பணிபுரிகிறான். ஆனால் சூழ்நிலைகளால் தன் முதலாளிக்கு எதிராக நிற்கும் அவன், ரசாயன ஆலையை எதிர்த்து போராடும் இளைஞர்களுக்கு ஆதாரவாக அவர்கள் பக்கம் நிற்கிறான்.
Details About கவண் Movie:
Movie Released Date | 31 Mar 2017 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Kavan:
1. Total Movie Duration: 2h 31m
2. Audio Language: Tamil