27 Mar 2023 • Episode 112 : பத்மாவின் எண்ணம் கைக்கூடுமா?
சுபாவின் பிறந்த நாளுக்கு அன்பரசியை அழைக்கும் விஷ்வா. பார்ட்டியில் விஷ்வாவிற்கு வர்மாவின் மகளை சம்பந்தம் பேச நினைக்கும் பத்மா. பர்த்டே பார்ட்டிக்குள் அனன்யா, சிவகாமியை அனுமதிக்க மறுக்கும் செக்யூரிட்டி.
Details About கனா Show:
Release Date | 27 Mar 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|