ரஜினி முருகன்
ரஜினி முருகன், 2015ம் ஆண்டு வெளிவந்த ஆக்சன் - காமெடி திரைப்படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தினை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் இமான் அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதை ரஜினி முருகன் என்ற வேலையில்லா இளைஞரை சுற்றி நகரும் கதையாகும். ரஜினிமுருகன் தன்னுடைய தாத்தாவினைப் பார்த்துக் கொண்டு அவருடைய சொத்திற்கும் வாரிசாக இருந்துவருகிறார். ரஜினி முருகனுக்கு கார்த்திகா எனும் பெண்ணின் மீது காதல் வருகின்றது. அந்த காதலுக்கு அந்தப் பெண்ணின் அப்பாவின் தரப்பில் இருந்து பிரச்சனைகள் வருகின்றது. மேலும், தன்னுடைய குடும்பத்திலும் சொத்து பிரச்சனையை தலைதூக்குகின்றது. தன் வீட்டிலுள்ள பிரச்சனைகளை தீர்த்து தான் விரும்பிய பெண்ணை ரஜினி முருகன் எப்படி கரம்பிடித்தான். "
Details About ரஜினி முருகன் Movie:
Movie Released Date | 13 Jan 2016 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Rajini Murugan:
1. Total Movie Duration: 2h 29m
2. Audio Language: Tamil