04 Mar 2018 • Episode 9 : சண்டேஸ் வித் அணில் அண்ட் கார்கி - எபிசோட் 9 - மார்ச் 4, 2018
தொகுப்பாளர் அனில் நாளின் தொடக்கத்தை 'தென்மதுரை வைகைநதி' பாடலின் இசையை பியானோவில் இசைகிறார். அடுத்து, தொகுப்பாளர்கள் அனில் மற்றும் கார்க்கி சிறப்பு விருந்தினர் பாஸ்கி மற்றும் பாடகர் வேல்முருகனை அழைக்கிறார்கள். இதையடுத்து, வேல்முருகன் பாடலைப் பாடி அதை அனில் பியானோவில் இசைகிறார். அடுத்து, பாஸ்கி தனது வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையை பகிர்ந்து அனைவரையும் சிரிக்கவைக்கிறார். அதன்பிறகு பாஸ்கி பாடல் வரி அமைக்க வேல்முருகன் அந்த பாடலை பாட, அதற்கு அனில் அருமையாக இசையமைக்கிறார்கள்.
Details About சன்டேஸ் வித் அனில் அண்ட் கார்க்கி Show:
Release Date | 4 Mar 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|