24 Dec 2019 • Episode 668 : வனஜா சுந்தரத்துடன் பேசுகிறார் – செம்பருத்தி
செம்பருத்தியின் இன்றைய முழு அத்தியாயத்தில் வனஜா சுந்தரத்துடன் பார்வதியின் திருமணம் பற்றி பேசியதை சுந்தரம், பார்வதியிடம் தெரிவிக்கிறார். சுவாமியின் கணிப்பின் படி தனது ஆத்மார்த்தமான காதலியைக் கண்டுப்பிடித்ததாக வடிவேலு வனஜாவிடம் கூறுகிறார். கவலையுடன் பார்வதி ஆதித்யாவிடம் பேசுகிறார்.
Details About செம்பருத்தி Show:
Release Date | 24 Dec 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|