31 Jul 2022 • Episode 1430 : தங்கள் முடிவை சந்தித்த நந்தினி, வனஜா
பார்வதியின் 'பட்டாபிஷேகத்தை' நிறுத்துவேன் என மிரட்டும் வனஜாவை கொல்லும் அகிலா. பிறகு பார்வதியைத் தாக்க முற்பட்ட நந்தினியை கொல்கிறார். காயப்பட்ட அகிலாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயலும் பார்வதி.
Details About செம்பருத்தி Show:
Release Date | 31 Jul 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|