24 Jun 2024 • Episode 557 : சந்திரசேகரை குற்றம் சாட்டும் மங்கம்மா
சிவகாமிக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று சந்திரசேகரை குற்றம் சாட்டும் மங்கம்மாவை எதிர்கொள்ளும் ஜானகி. பின்னர் அன்பரசிக்கு செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடப்போவதாக கூறும் சிவகாமியை திட்டும் மங்கம்மா.
Details About கனா Show:
Release Date | 24 Jun 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|