16 Apr 2025 • Episode 660 : மித்ராவின் ஆணவச் செயல்
ஆதித்யா தன் தோழிக்கு உதவியதை அறிந்த பாரதி, ஆதியின் செயலை நினைத்துப் பார்க்கிறாள். இதற்கிடையில், மித்ராவின் ஆணவ செயலால் கவலைப்படும் லட்சுமி, ஆதியுடனான அவளது திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறாள்.
Details About இதயம் Show:
Release Date | 16 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|