23 Apr 2025 • Episode 666 : மாறன் ஆதியை காப்பாற்றுகிறார்
பாரதியிடம் தவறாக நடக்க முயலும் ரவுடிகளை தடுக்கும் ஆதித்யா. பாரதியை பாதுகாக்கும் ஆதியை ரவுடிகளிடமிருந்து காப்பாற்றும் மாறன். ஆதிக்கு உடல்நல குறைவு ஏற்படுவதால் மாறன் அவரை மருத்துவமனை கொண்டு செல்கிறார்.
Details About இதயம் Show:
Release Date | 23 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|