நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ
நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ 2013ம் ஆண்டு வெளிவந்த தமிழ் பொலிட்டிக்கல் ட்ராமா திரைப்படம் ஆகும். இப்படத்தில் சத்யராஜ், மணிவண்ணன், ரகுவண்ணன், சீமான் ஆகியோர் நடித்துள்ளனர். நாகராஜ சோழன் விரைவில் முதலமைச்சர் ஆவதற்க்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றது. நாகராஜ சோழனின் சட்டத்திற்கு புறம்பான அனைத்து விசயங்களையும் அவருக்கு நெருங்கிய நபர் பார்த்துகொண்டிருக்கிறார். எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்பட்டு நாகராஜ சோழனின் மகன் கங்கைகொண்டான் அவரை கொன்றுவிட்டு முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து விடுகின்றான்.
Details About நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ Movie:
Movie Released Date | 10 May 2013 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Nagaraja Cholan MA, MLA:
1. Total Movie Duration: 2h 36m
2. Audio Language: Tamil