எபி 4 - சாத் சால் பெஹ்லே பி ஏக் என்கவுன்டர்?

S1 E4 : எபி 4 - சாத் சால் பெஹ்லே பி ஏக் என்கவுன்டர்?

ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

ஆஸிப் மற்றும் காலித் இருவரின் உடலைத் தோண்டி எடுக்க மோனிகா அறிவுறுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்புகிறது. ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்படாமல் பிரேதப்பரிசோதனையை நடத்தி முடிக்கிறார். பரிசோதனையின் முடிவுகள் கெளரவ் மற்றும் சக்தி இருவரின் கூற்று உண்மை என கூறுகிறது. ஆனால் தன் அறிக்கையை தயாரிக்கும் போது மோனிகா சக்தியின் கடந்தகாலத்தைப் பற்றிய ஒரு உண்மையைத் தெரிந்துகொள்கிறார்.

Details About கோட் எம் Show:

Release Date
15 Jan 2020
Genres
  • ட்ராமா
  • த்ரில்லர்
Audio Languages:
  • Hindi
  • Tamil
  • Telugu
Cast
  • Tanuj Virwani
  • Jennifer Winget
  • Seema Biswas
  • Rajat Kapoor
Director
  • Akshay Choubey